
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற 79 - வது சுதந்திர தின விழாவில் திண்டுக்கல் ரயில் நிலையம் மேலாளர் செந்தில்குமார் தலைமையில், இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரயில்வே ஸ்டேஷன் கமிட்டி ஆலோசகர் Dr.Ln.N.M.B. காஜாமைதீன் PMJF, DPE (USA) கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் எலக்ட்ரிக் இன்ஜினியர் ராஜபாண்டியன், காவல்துறை உதவி ஆய்வாளர் பாஸ்கரன், RPF உதவி ஆய்வாளர் சிதம்பரம் மற்றும் காவல் துறையினர், ரயில்வே ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்