
இந்திய அரசு நிதி அமைச்சகம் வருவாய்த்துறை துணை உதவி ஆணையர் மத்திய சரக்கு சேவை வரி மற்றும் மத்திய கலால் அலுவலகம் திண்டுக்கல் கோட்டம் 1 நேருஜி நகரில் நடைபெற்ற 79 - வது சுதந்திர தின விழாவில் உதவி ஆணையர்
G.வெங்கடசுப்பிரமணியன் IRS தலைமையில் , மாநில கால்பந்து சங்கத்தின் தலைவர் Rtn.S. சண்முகம் தேசிய கொடியை ஏற்றினார். ரெட் கிராஸ் சேர்மேன் நாட்டாண்மை Ln.Dr.N.M.B. காஜாமைதீன் PMJF கலந்து கொண்டு இந்திய நாடு சுதந்திரம் அடைந்ததை பற்றியும், நாட்டின் வளர்ச்சியை பற்றியும் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் Ln.விஜயகுமார் மற்றும் ஏராளமான உயர் அதிகாரிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்