திண்டுக்கல் மாவட்டம் பழனி ஸ்ரீ பாலமுருகன் பறவைகள் அறக்கட்டளை சார்பாக இன்று பழனி சண்முகவேல் மஹாலில் புறா பந்தயத்திற்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இதில்
சிறப்பு அழைப்பாளர்கள் தென்னிந்திய ஆணழகன் சங்க துணைதலைவர் ஸ்ரீ கந்த விலாஸ் பாஸ்கரன் அவர்கள் பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.
மேலும் சங்க நிர்வாகிகள் தலைமையில் ஜெயராம் ஆசிரியர், நெறியாளர் ரவிச்சந்திரன், தலைவர் பாண்டியராஜன், பொருளாளர் பாலசுப்பிரமணி மற்றும் திண்டுக்கல் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் பிட்னஸ் சங்க செயலாளர் நாகவடிவேல்
சாதா ஒற்றைப் புறா ஜாக்பாட் பரிசு சந்திரசாமி, சாதா இரட்டை புறா ஜாக்பாட் பழனி பீஜீயன் கிளப்.
ஆகஸ்ட் 15 முதல் பரிசுகள் வழங்கப்பட்டது பாலசுப்பிரமணி
இரண்டாம் பரிசு அருள் பிரகாஷ், மூன்றாம் பரிசு பழனி பீஜீயன் ஆகியோர்
கலந்து கொண்டனர்