JJNEWSTAMIL LIVE

Live NEWS Live REPORTER

ரூ.3கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு .

வடகிழக்கு மழையால் குளச்சலில் ரூ.3
கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு .

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு மழை காரணமாக கடலில் சூறை காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்ததால் 3 நாட்களாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

குளச்சலில் மீன்பிடி துறைமுகத்தில் வழக்கமாக தினமும் ரூ.1 கோடிக்கு மீன் வர்த்தகம் நடைபெறும்.

தற்போது கடந்த 3 நாட்களாக காற்று எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.

இதனால் ரூ.3 கோடிக்கு மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *